மாநகர்எருமை
பக்கங்கள்
முகப்பு
கவிதை
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 21 டிசம்பர், 2013
எந்த மடி மெத்தை.............
அன்னை மடி மெத்தையா.............
அத்தை மடி மெத்தையா............
முன் பிறந்தவர்களின்
மடி மெத்தையா...........
செவ்வாய், 30 ஏப்ரல், 2013
நிழலுக்கும் அனுமதியில்லை.......
யார் நீ.......
என்னை ஏன்?
தொடர்கிறாய்,
உனக்கும்
எனக்கும்
என்ன
சம்பந்தம்.
போ...போ......
கிட்டே
வராதே!
ஏய்? ஏன்?
என்னை
இப்படி இம்சை
படுத்துகிறாய்,
நீ என்
நிழலாய்
இருந்தால்
என்னை
தொடர்வதற்கு
அனுமதியில்லை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)