பக்கங்கள்

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

நிழலுக்கும் அனுமதியில்லை.......

 

யார் நீ.......
என்னை ஏன்?
தொடர்கிறாய்,
உனக்கும்
எனக்கும்
என்ன
சம்பந்தம்.

 போ...போ......
கிட்டே
வராதே!

 ஏய்? ஏன்?
என்னை
இப்படி இம்சை
படுத்துகிறாய்,
 நீ என்
நிழலாய்
இருந்தால்
என்னை
 தொடர்வதற்கு
 அனுமதியில்லை

2 கருத்துகள்:

  1. நன்றாக இருக்கிறது நிழலுக்கு அனுமதியில்லை!!நாங்கள் உங்கள் நிழல் அல்ல!!! ஸோ உங்களைத் தொடர்கிறோம்!!!

    துளசிதரன், கீதா (thillaiakathu chronicles)

    பதிலளிநீக்கு
  2. தங்களின் முதல் வருகைக்கும் முதல் கருத்துரைக்கும் நன்றி!!!

    பதிலளிநீக்கு